Skip links

என்றும் அசல் நெய் ஸ்பெஷல் நெய்

NSK Ganesh Ghee welcomes you to the journey that was started 60 years back by our grandfather
"Thirupanni Chemmal M. Narayanasamy" The vision was to produce ghee, where quality finds its truest form. Following his steps came his son
Mr. K.N. Senthilnathan, whose key values are uncompromising quality and unparalleled customer service. Hand in hand his son
Mr. S. Karthikeyan joined the company, who believed in and combined the traditional methods & knowledge with modern technology. He ensured to produce an ethnic product which has both tradition and technology. He created a strong impression through quality, resulting in happy and satisfied customers

நெய்‌...

இந்தியாவிற்க்கும்‌... நெய்க்குமான தொடர்பு ஆயிரம்‌ ஆண்டு பழமையானது....நெய்யின்‌ பயண்பாடு சுவையான உணவுவிற்காக மட்டும்‌ அல்லாது... உடல்‌ ஆரோகியத்திக்கான ஒன்றாகவும்‌ பார்க்க படுகிறது... இதனால்‌ நெய்‌ திரவவடிவிலான தங்கமாகவே உலக அளவில்‌ கருத படுகிறது... நெய்‌ உற்பத்தியிலும்‌... ஏற்றுமதியிலும்‌ இந்தியாதான்‌ முன்னோடி...

NSK கணேஷ்‌ பிரண்ட்‌ ஐன்‌ பயணம்‌...தமிழ்‌ நாட்டில்‌ தொழில்‌ புரட்சி துவங்கிய காலம்‌ தொட்டு துவங்கிய பயணம்‌... 60 ஆண்டுகளுக்கு முன்‌ திரு. நாராயணசாமி செட்டியாரின்‌ தொலைநோக்கு பார்வையில்‌ காங்கேயத்தில்‌ நிறுவபட்ட நிறுவணம்‌ இன்‌ நிறுவணம்‌...

அதன்‌ பின்பு அவரின்‌ மகனான திரு. K N செந்தில்நாதன்‌ அவர்கள்‌ பொருப்பேற்று... சில்லரை வணிகத்திற்க்குள்‌ தங்கள்‌ நெய்யை அறிமுகம்‌ செய்து 56 கணேஷ்‌ பிரண்ட்‌ ஈஃக்கான பலமான அடிதளத்தை அமைத்து கொடுத்தார்‌...இது அவர்களை அடுத்த கட்ட விரிவ்வக்கத்திற்க்கும்‌ வளர்சிக்கும்‌ நகர்த்தியது. திரு. (ர செந்தில்நாதன்‌ அவர்களின்‌ வழிகாட்டுதல்‌ மற்றும்‌ தொழில்‌ நுனுக்கங்களை பின்பற்றி இன்று அவரின்‌ மகன்‌ திரு N S கார்திகேயன்‌ முன்னேடுபில்‌ பாரம்பரியம்‌ மாறாமல்‌... தரமும்‌ சுவையும்‌ குறையாமல்‌... நவின தொழில்‌ நுட்ப உதவியோடூ தமிழக மக்களுக்கு உயர்‌ தரமான நெய்யை உற்பத்தி செய்து NSK கணேஷ்‌ பிராண்ட்‌ ௨ என சந்தை படுத்தி வருகின்றனர்‌.

NSK கணேஷ்‌ பிராண்ட்‌ நெய்யிந்‌ தரம்‌... மூலப்‌ பொருளான வெண்ணையை தேர்ந்தெடுபதில்‌ இருந்து துவங்குகிறது... தமிழ்‌ நாடு மற்றும்‌ பிற மானிலங்களில்‌ இருந்து தரமான வெண்ணையை கொள்முதல்‌ செய்து... அதன்‌ தரத்தை சொதித்து சரிபார்த்த பின்னரே நெய்யாக உருக்கப்படுகிறது... நெய்‌ உருக்கும்‌ முறையும்‌ அதன்‌ பக்குவமும்‌... பாரம்பரிய விதிகளின்படி... கைகள்படாமல்‌ தானியங்கி தொழில்நுட்ப முறையில்‌ மிக கவணமாகவும்‌... சுத்தமாகவும்‌... சுகாதாரமாகவும்‌ உற்பத்தி செய்யபடுவதால்‌... ஒவ்‌ ஒரு துளி நெய்யும்‌ ஊட்டச்த்துகள்‌ குறையாமல்‌... தூய்மையாகவும்‌... நல்ல மனம்‌ மற்றும்‌ நல்ல சுவை நிறைந்த முதல்‌ தரமான நெய்யாக NSK கணேஷ்‌ பிராண்ட்‌ GHEE உள்ளது.

கடுமையான தரகட்டுபாடுகளை பின்பற்றி உற்பத்தி செய்யபட்ட நெய்‌ அனைத்தும்‌..சிறப்பாக Packing செய்யபட்டு... சந்தைக்கு அனுப்ப படுகிறது...விற்பனை சந்தையை நேரடியாக மேற்பார்வை செய்வதால்‌..வாடிக்கையாளார்களின்‌ நன்மதிப்பை பெற்று தங்களுக்கேன தனி முத்திரையை பெற்றுள்ளனர்‌ NSK கணேஷ்‌ பிராண்ட்‌ எ நிறுவனத்தினர்‌. இந்த வெற்றி... மூன்று தலைமுறையாக இன்‌ நிறுவணத்தை நடத்தி வரும்‌ நிர்வாகிகளின்‌ தொலை நோக்கு பார்வையும்‌... அவர்கள்‌ மீது நம்பிக்கையும்‌ விஸ்வாசமும்‌ கொண்டு பல ஆண்டுகளாக NSK காணேஷ்பிராண்ட்‌ நெய்‌ நிறுவனத்தில்‌ தொடர்ந்து பணியாற்றி வரும்‌ பாணியாளர்களாளும்‌... இவர்கள்‌ அனைவரும்‌ வாடிக்கையாளர்கள்‌ மீது கொண்டுள்ள கரிசனத்தினாலும்‌ சாத்தியமாயிற்று...

இன்று NSK கணேஷ்‌ பிராண்ட்‌ நெய்‌ தங்களின்‌ எல்லைகளை விரிவு படுத்த துவங்க்கியுள்ளது...தென்‌ தமிழகம்‌, கர்நாடகா சநத்தைகள்ளில்‌ நன்மதிப்பை பெற்ற NSK கணேஷ்‌ பிராண்ட்‌ GHEE இப்போது பிற மானிலங்கள்‌, வெளிநாடுகள்‌ மற்றும்‌ தமிழகம்‌ முழுவதிலும்‌ தடம்‌ பதிக்க முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது... NSK கணேஷ்‌ பிராண்ட்‌ GHEE யின்‌ ஒவ்‌ ஒரு தூளி நெய்யிலும்‌... அக்கரையும்‌... நன்மையும்‌... சுவையும்‌... மனமும்‌...தூய்மையும்‌ நிறைந்திருக்கும்‌... NSK கணேஷ்‌ பிராண்ட்‌ 90% நெய்யின்‌ நன்மை ஒவ்‌ ஒரு துளியிலும்‌

இன்று NSK கணேஷ்‌ பிராண்ட்‌ நெய்‌ தங்களின்‌ எல்லைகளை விரிவு படுத்த துவங்க்கியுள்ளது...தென்‌ தமிழகம்‌, கர்நாடகா சநத்தைகள்ளில்‌ நன்மதிப்பை பெற்ற NSK கணேஷ்‌ பிராண்ட்‌ GHEE இப்போது பிற மானிலங்கள்‌, வெளிநாடுகள்‌ மற்றும்‌ தமிழகம்‌ முழுவதிலும்‌ தடம்‌ பதிக்க முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது... NSK கணேஷ்‌ பிராண்ட்‌ GHEE யின்‌ ஒவ்‌ ஒரு தூளி நெய்யிலும்‌... அக்கரையும்‌... நன்மையும்‌... சுவையும்‌... மனமும்‌...தூய்மையும்‌ நிறைந்திருக்கும்‌... NSK கணேஷ்‌ பிராண்ட்‌ 90% நெய்யின்‌ நன்மை ஒவ்‌ ஒரு துளியிலும்‌